Thursday, February 25, 2016

Whatsapp News தமிழ்நாடு காவல் துறைக்கு RSS விடுத்தள்ள சவால்.(முடிந்தால் எங்களை கைது செய்)

தமிழ்நாடு காவல் துறைக்கு RSS விடுத்தள்ள சவால்.(முடிந்தால் எங்களை கைது செய்)
************************

கிறிஸ்தவர்களே! முகமதியர்களே! அஞ்சி வாழ்ந்தது போதும். ஜனநாயக நாயகநாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களைம், முகமதிய பள்ளிவாசல்களைம்  மூட திருவள்ளுவர் மாவட்டம்,  சோழவரம் ஒன்றியம், அருமந்தை பகுதியில் இந்து முன்னனி நோட்டீஸ் அடித்து விநியோகித்துள்ளது. கிறிஸ்தவர்களுக்கும், முகமதியர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ள இந்து முன்னனி மீது அனைத்து அமைப்புக்களும், இயக்கங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அனைவரும் சமம். அனைத்து மதத்தினரும் அவரவர் தெய்வவழிபாடு செய்ய சட்டத்தில் வழிசெய்யப்படட்டிருக்க, கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும் ஒடுக்க நினைப்பது ஏன்? ஒரு தேசியக்கொடியை எறித்தவனைப் பற்றி சமூகவலைதளங்களில் கண்டணங்களைத் தெரிவித்தவுடன் கைது செய்த தமிழக காவல்துறை, ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களுக்கும், முகமதியர்களுக்கும்  மிரட்டல்விட்ட திருவள்ளுவர் மாவட்டம், சோழவரம் ஒன்றிய இந்து முன்னனி பொறுப்பாளர்களை உடனே கைது செய்.

இல்லையேல் கடுமையாக போராட்டம் நடத்தப்படும்.

மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்கள் உடனே உங்கள் கண்டணங்களை ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். இன்றைக்கு ஆளும்கட்சியாக இருக்கும் மதவாதிகளுக்கு துணைபோகும் இந்த அரசுக்கோ, அதன் கூட்டணிக்கோ உண்மை கிறிஸ்தவர்களும், முகமதியர்களும் ஒருவரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காதீகள். பணத்திற்காக ஓட்டுப்போட்டால் நம் இறைவனுக்கு அது அவமானம்.  அன்பு நண்பர்களே!  அரசியல்வாதி கொடுக்கும் 500 ரூபாய் பெரிதா? இரத்தம் கொதிக்கிறது நண்பர்களே! இரத்தம் கொதிக்கிறது. இந்து முன்னனியினர்சொன்னது போல நாங்களும் சொன்னால் மதக்கலவரம் நிச்சயமாகவரும். நாங்கள் யாரையும் இந்துக்கோயிலை அழிக்க சொல்லவில்லை. இது ஜனநாயக நாடா? இல்லையா? என்பதை இன்றைய பாரதப் பிரதமரும், தமிழக முதல்வரும் கண்டிப்பாக விளக்கம் தர வேண்டும். மாறாக எங்களையும், கிறிஸ்தவ, முகமதிய அமைப்புக்களையும் மிரட்டினால் எங்கள் அனைத்து ஆதாரங்களையும் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களையும், முகதியர்களையும்தயவு செய்து நாடுகடத்து.

ஜெபித்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும் தெருவிற்கு போராட நிர்பத்திப்பது ஏன்.

இந்தப்பிரச்சனையில் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் சாதித்தால் தேர்தலில் வெளிப்படுத்துவோம். ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தி இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு ம், முகமதியர்களுக்கும் பாதுகாப்பில்லை, அதனால் வெளிநாட்டில் அனைத்து கிறிஸ்தவர்களும், முகமதியர்களையும் குடிபெயர அனுமதி தாருங்கள் என கேட்டு புகார் அனுப்புவோம்.

தயவு செய்து அனைத்து அமைப்புகளும், இயக்கங்களும் மற்ற கனம் பொருந்திய தலைவர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். மதவாத சக்திளுக்கு விடை கொடும்போம். அனைவரையும் இணைக்கும் பணியில்....AIUCM.
ALL INDIA UNITED CHRISTIAN MOVEMENT.
TO TALK. 9344540705
Whatsapp.7094734715

No comments:

Post a Comment