ஹாய்
பிரியமான அன்பு சகோதரர்களே !!!!
நமது இணையத்தளத்தின் மூலமாக நாம் கிறிஸ்துவின் அன்பினை நற்செய்தியை சொல்லி வருகிறோம் இனி வரும் நாள்களில் கைபேசி குறுந்தகவல் (SMS) மூலமாக சொல்ல முயற்சி செய்து வருகிறோம்.
உங்கள் கைபேசி எண்னை (Mobile Number) பதிவுசெய்ய SAVEDOB<space>Name<space>DD/MM/YYYY<space>Mobile number. என டைப் செய்து 9940498470 என்ற எனக்கு அனுப்பவும். (example) : SAVEDOB GOPINATH 26/05/1991 9940498470.
இந்த தகவலை அனைவருக்கும் பகிரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பிரியமான அன்பு சகோதரர்களே !!!!
நமது இணையத்தளத்தின் மூலமாக நாம் கிறிஸ்துவின் அன்பினை நற்செய்தியை சொல்லி வருகிறோம் இனி வரும் நாள்களில் கைபேசி குறுந்தகவல் (SMS) மூலமாக சொல்ல முயற்சி செய்து வருகிறோம்.
கர்த்தருக்கு சித்தமானால் வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் "CsiECM" (Church of South India Epiphany Church Maninagar) என்ற பெயரில் நாங்கள் பயன்படுத்த தீர்மானித்திருக்கிறோம். இந்த பணிக்காக அனைவரும் ஜெபிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இதன் மூலம் பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்துக்கள் சொல்வதற்கும் தேவாலய முக்கிய நிகழ்வுகள், மரண அறிவிப்புகள் சொல்வதற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது வரும் காலங்களில் தினசரி ஜெபக்குறிப்புகள் அனுப்பிவைக்கப்படும்.
உங்கள் கைபேசி எண்னை (Mobile Number) பதிவுசெய்ய SAVEDOB<space>Name<space>DD/MM/YYYY<space>Mobile number. என டைப் செய்து 9940498470 என்ற எனக்கு அனுப்பவும். (example) : SAVEDOB GOPINATH 26/05/1991 9940498470.
இந்த தகவலை அனைவருக்கும் பகிரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு ,
A.Justin Gopinath,
K.Joseph
Website Admin
No comments:
Post a Comment