நெருப்புடா !!!!!!==============#
நெருப்புடாசமீபத்தில் வெளிவந்த படத்தில் ரஜினி சொன்னதால் தற்போது பிரபலமாகியுள்ள வார்த்தை !!நானும் பல நாட்களாக சொல்லவேண்டும் என்று எண்ணி தயங்கிய வார்த்தை!!ஒரே ஒரு வித்தியாசம் தான். ரஜினி தன் எதிரியிடம் சொல்லி எச்சரித்தார்.நான் என் நண்பர்களிடம் சொல்லி எச்சரிக்க விரும்புகிறேன்.ஆம்!! ரஜினி சொன்ன நெருப்புடா என்பதை ரசிக்க 3 மணிநேரத்தையும் உங்கள் பணத்தையும் செலவு செய்தீர்கள்.நாம் யாவரையும் படைத்த இறைவனும் ஒரு நெருப்பை தயார் செய்து வைத்துள்ளான். அதுவோ மிகவும் கடுமையான நெருப்பு. அவன் நமக்கு இட்ட கட்டளைகளை நிறைவேற்றாதவர்கள் மற்றும் அவனுக்கு மாறு செய்பவர்களை தண்டிக்க தயார்செய்து வைக்க பட்டுள்ள நெருப்பு!!!உங்கள் வாழ்க்கை வெற்றியா அல்லது தோல்வியா என்பதை நிர்ணயம் செய்யும் நாளில் தோல்வியுற்றவரின் இடம் அந்த நெருப்பு.அந்த நெருப்பு எத்தகையது? அதில் யார் வீச பாடுவார் ? அதிலிருந்து பாதுகாப்பு பெருவது எப்படி !!!! என்பதை எல்லாம், நம்மை படைத்த இறைவன், அவன் நமக்கு வழங்கிய கையேட்டில் ( User Guide ) குறிப்பிட்டுள்ளான். அந்த கையேட்டின் இறுதி பதிப்புதான் பைபிள்.ஆகவே அந்த கடுமையான நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்ள பைபிள் படியுங்கள். முழுவதையும் படிக்க நேரம் இல்லை என்றால் குறைந்தது வெளிப்படுத்துதல் 1 முதல் இருந்து இறுதிவரையாவது படியுங்கள். கண்டிப்பாக 3 மணிநேரத்தை விட குறைவாக தான் ஆகும்.அந்த நெருப்பை பற்றி என் நண்பர்களுக்கு எச்ச்ரிக்க வேண்டியது என் கடமை. அதை இன்று நான் செய்துவிட்டேன்.உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அந்த நெருப்பில் இருந்து பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. ஆகவே படியுங்கள். தயவு செய்து படியுங்கள்மீண்டும் அன்புடன் எச்சரிக்கிறேன் #நெருப்புடா====================================================

No comments:
Post a Comment